TNPSC Thervupettagam

சேற்று எரிமலை வெடிப்பு

February 20 , 2026 3 days 55 0
  • அந்தமான் தீவுகளில் உள்ள திக்லிபூரில் சமீபத்தில் ஒரு சேற்று எரிமலை வெடித்தது.
  • சேற்று எரிமலை என்பது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் இருந்து சேறு, நீர் மற்றும் வாயுக்கள் வெடிக்கும்போது உருவாகும் சேற்று மேடாகும்.
  • இது வண்டல் எரிமலை அல்லது எரிவாயு-எண்ணெய் எரிமலை என்றும் அழைக்கப் படுகிறது.
  • மீத்தேன் வாயு அழுத்தம் மற்றும் வண்டல் படிவுகளின் சுருக்கம் காரணமாக எண்ணெய் வயல் பகுதிகள் அல்லது வெப்ப நீரூற்று செயல்பாடு உள்ள பகுதிகளில் சேற்று எரிமலைகள் பொதுவாக உருவாகின்றன.
  • உலகளவில் நிலத்திலும் ஆழமற்ற கடல்களிலும் சுமார் 1,000 சேற்று எரிமலைகள் காணப் படுகின்றன.
  • இந்தியாவில், ஒரே சேற்று எரிமலை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பரடாங் தீவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்