TNPSC Thervupettagam

சேவைகள் குறித்த 5வது உலகளாவிய கண்காட்சி 2019

November 18 , 2019 2086 days 746 0
  • மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை & ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புது தில்லியில் 5வது சேவைகள் குறித்த உலகளாவிய கண்காட்சிக்கான ஒத்திகையைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தக் கண்காட்சி பெங்களூரில் நடைபெற இருக்கின்றது.
  • சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய கைத்தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்