TNPSC Thervupettagam
February 7 , 2022 1418 days 535 0
  • கோவிட்-19 நோய்த் தொற்றின் சிகிச்சைக்கான, இந்தியாவின் முதல் ஊசியில்லா தடுப்பூசியான சைகோவ்-டி பீகாரின் பாட்னாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சைகோவ்-டி என்பது கோவாக்சின் மருந்தினை அடுத்து, இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியாகும்.
  • இது பிளாஸ்மிட் டிஎன்ஏவினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற வகையில், இது இயற்கையில் தனித்துவமிக்க ஊசி முனை இல்லாத ஒரு தடுப்பு மருந்தாகும்.
  • சைகோவ்-டி மருந்தினை 12-15 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்குவதற்கு என்று ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இருப்பினும், இந்தியாவில் இந்த மருந்தானது முதலில் வயது வந்தோருக்கு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்