November 23 , 2021
1270 days
524
- 2021 ஆம் ஆண்டின் செய்தித்தாள்களுக்கான ‘PROJECT SIREN’ என்ற விருதானது இந்துப் பத்திரிகைக்கு வழங்கப் பட்டுள்ளது.
- ஜூன் 2020 மற்றும் ஜூன் 2021 ஆகிய காலத்திற்கிடையில் தற்கொலைகள் பற்றிய அதன் பொறுப்பான அறிக்கைக்காக இது வழங்கப்பட்டது.
- SIREN என்பது மனநலச் சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் கீழ் உள்ள இந்திய மன நலக் கண்காணிப்பு அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகும்.

Post Views:
524