TNPSC Thervupettagam

சொட்டு நீர்ப் பாசனம் 

May 6 , 2020 1923 days 726 0
  • 2019 – 20 ஆம் நிதியாண்டில், சொட்டு நீர்ப்பாசன விரிவாக்கத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு (2,06,853.25 ஹெக்டேர்) முதலிடத்தில் உள்ளது.
  • இதற்கு அடுத்து கர்நாடக மாநிலம் 1,41,103.56 ஹெக்டேருடன் 2வது இடத்திலும் குஜராத் மாநிலம் 1,08,322.00 ஹெக்டேருடன் 3வது இடத்திலும் உள்ளன.
  • இது பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா (PMKSY - Pradhan Mantri Krishi Sinchayee Yojana) என்ற ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டப் பட்டுள்ளது.
  • இது நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் “சிறு துளி அதிக விளைச்சல்” என்ற கருத்தாக்கத்தை ஊக்கப் படுத்தும் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்