TNPSC Thervupettagam

சோஹ்ரா சுற்றுலா சுற்று திட்டம்

November 20 , 2025 15 hrs 0 min 14 0
  • மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் (DoNER) மற்றும் மேகாலயா முதல்வர் மேகாலயாவின் சோஹ்ராவில் சோஹ்ரா சுற்றுலா சுற்றுவட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
  • இந்தத் திட்டம் என்பது பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான மேம்பாட்டு முன்னெடுப்பின் (PM-DevINE) கீழ் நிதியளிக்கப்படுகிறது.
  • 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் ஆனது, சோஹ்ராவில் நிலையான சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்