January 7 , 2020
1962 days
772
- மிசோரம் மாநில அரசானது சோ குட்புய் என்ற விழாவை ஏற்பாடு செய்து வருகின்றது.
- இத்தகைய திருவிழாவை நடத்துவதன் மூலம், மிசோரம் அரசானது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மிசோர மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றது.
- இந்நிகழ்ச்சியானது பல்வேறு மிசோரப் பழங்குடியினரின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றது.
Post Views:
772