TNPSC Thervupettagam

சௌரி சௌரா சம்பவத்தின் 100 ஆண்டுகள் நிறைவு

February 8 , 2022 1419 days 1185 0
  • சௌரி சௌரா உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
  • சௌரி சௌராவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் காரணமாக மகாத்மா காந்திஜி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தினை கை விட்டார்.
  • இந்த சம்பவத்தின் போது மக்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தீ வைத்தனர்.
  • இந்த சம்பவமானது 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று நடைபெற்றது.
  • இந்தியா சமீபத்தில் சௌரி சௌரா சம்பவத்தின் மீதான 100 ஆம் ஆண்டு நிறைவினை அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்