- ஜங்கேசூர் வழித் தடம் ஆனது, அஜர்பைஜான் கட்டியெழுப்ப முனைந்து வரும் முன் மொழியப்பட்ட ஒரு போக்குவரத்து வழித்தடமாகும்.
- அஜர்பைஜானின் பிரதான நிலப் பகுதியை நாக்சிவன் தன்னாட்சி குடியரசு எனப்படும் சிறிய, பிரிக்கப்பட்ட பகுதியுடன் இணைப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
- அஜர்பைஜானின் ஒரு பகுதியாக உள்ள இந்த இடமானது, நாட்டின் பிற பகுதிகளுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை.
- இந்த வழித்தடம் நிறைவடைந்தால், அது அஜர்பைஜான் மற்றும் துருக்கி ஆகியவை ஒன்றுக்கொன்று நேரடி நில அணுகலை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும்.
- 2020 ஆம் ஆண்டில், அஜர்பைஜானும் அர்மேனியாவும் இந்த நகோர்னோ-காராபாக் பிராந்தியத்தில் ஒரு போரில் ஈடுபட்டன.

Post Views:
30