November 6 , 2021
1390 days
565
- ஜனசேவகா திட்டமானது கர்நாடக அரசினால் தொடங்கப்பட்டது.
- இத்திட்டமானது மாநில அரசின் 56 சேவைகளை மக்களின் வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
- இத்திட்டத்தின் கீழ் சொத்துச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் விதவை ஓய்வூதியப் பயன்கள் போன்ற பல சேவைகள் வீடு தேடி வழங்கப்படும்.

Post Views:
565