TNPSC Thervupettagam

ஜன் அவுசாதி சுகம் செயலி

April 10 , 2020 1929 days 713 0
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா (PMBJAP - Pradhan Mantri Bharatiya Janaushadhi Pariyojana) என்பதின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஜன் அவுசாதி கேந்திராவின் மருந்தாளுநர்கள் மூத்தக் குடிமக்கள் மற்றும் இதர நோயாளிகள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய மருந்துப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.
  • PMBJAP ஆனது நாட்டில் உள்ள குடிமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும்  நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துப் பொருட்கள் துறையினால் தொடங்கப்பட்டுள்ள ஒரு பிரச்சாரமாகும்.
  • இந்திய மருந்துப் பொதுத் துறை நிறுவனங்கள் அமைப்பானது, (BPPI - Bureau of Pharma PSUs of India) PMBJAPஐ செயல்படுத்தும் அமைப்பாகும்.
  • BPPI ஆனது மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்