TNPSC Thervupettagam

ஜன் அவுஷாத் மருந்துகள்

June 18 , 2019 2209 days 726 0
  • இந்திய மருத்துவ பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் பணியகமானது (Bureau of Pharma PSUs of India-BBPI), ஜனவரி 2018 முதல் 18 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் 25 தொகுதி மருந்துகள் தரம் குறைந்தவைகளாக உள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
  • BBPI ஆனது மருந்தியல் துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • இது மத்திய அரசின் மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முதன்மை திட்டமான பிரதம மந்திரி பாரதீய ஜன் அவுஷாத் பரியோஜனாவை  செயல்படுத்துவதற்கான பிரத்தியேக அமைப்பு ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி நாடு முழுவதும் 4677க்கும் அதிகமான ஜன் அவுஷாதி கேந்திராக்கள் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்