TNPSC Thervupettagam

ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ்

October 9 , 2017 3173 days 1390 0
  • ஜப்பானில் நடந்த ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா – I கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் வெற்றியைத் தழுவியதன் மூலம் நான்காம் உலக கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
  • இந்த பந்தயமானது 2017 ஆம் ஆண்டுக்கான எஃப்1ஏ பார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தின் 16-வது சுற்றாகும். மேலும் இது ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸின் 43-ஆவது பந்தயமாகும்.
  • எஃப்1ஏ (F-IA) பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்டு திட்டத்தில் உள்ள   ஓர் பந்தயமான ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியைத் தீர்மானிக்கும் தளமாக இருந்து வருகிறது. இதுவரை இங்கு நடைபெற்ற 30 உலக சாம்பியன் போட்டிகளில் 13 உலக சாம்பியன்கள் இங்குதான் மகுடம் சூட்டியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்