சென்னையின் அடையாறு முகத்துவாரத்தில் ஒரு ஜப்பானிய சிட்டுப் பருந்து (டாக்கிஸ்பிஸா குலாரிஸ்) தென்பட்டது.
சீனா, ஜப்பான், கொரியா மற்றும் சைபீரியா உள்ளிட்ட கிழக்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவில் குளிர்காலத்திலும் ஜப்பானிய சிட்டுப் பருந்து இனங்கள் காணப் படுகின்றன.
இந்தியாவிற்குள், இது முன்னர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து ஒரு வலசை போகும் மற்றும் குளிர்கால வலசைப் பறவையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.