TNPSC Thervupettagam

ஜப்பான் நாட்டின் பிரதமர்

October 1 , 2021 1508 days 764 0
  • ஜப்பான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் கட்சியின் தலைமைத்துவத் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அடுத்தப் பிரதமராக பதவி ஏற்பதை உறுதி செய்துள்ளார்.
  • இவர் டாரோ கோனோ என்பவரை 257 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • ஆட்சிக் காலம் முடிந்து தற்போது வெளியேறும் கட்சியின் தலைவரும் தற்போதையப் பிரதமருமான யோஷிஹிட் சுகா என்பவருக்கு அடுத்தபடியாக கிஷிடா பதவி ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்