TNPSC Thervupettagam

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா - பாதுகாப்பு ஒப்பந்தம்

January 14 , 2022 1261 days 521 0
  • ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இது அவற்றின் இராணுவங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்  அதிகரித்து வரும் சீனாவின்  உறுதிப்பாட்டிற்கு ஒரு கண்டனமாகவும் விளங்குகிறது.
  • ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவ் ஆகியோர் காணொலி வாயிலாக சந்தித்து இந்த பரஸ்பர அணுகல்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • அமெரிக்காவைத் தவிர்த்து வேறு ஒரு நாட்டுடன் ஜப்பான் மேற்கொள்ளும் முதல் பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்