TNPSC Thervupettagam

ஜம்முவில் அதிக மழைப்பொழிவு

August 29 , 2025 24 days 63 0
  • ஜம்முவில் 24 மணி நேரத்தில் 380 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பதோடு இது 1910 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்சப் பதிவாகும்.
  • இதற்கு முன்னதாக 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று 270.4 மிமீ மழைப் பொழிவு பதிவானது.
  • இது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று பதிவான 218.4 மிமீ அளவையும் விஞ்சியுள்ளது.
  • இந்த அளவானது ஆகஸ்ட் மாதத்திற்கான ஜம்முவின் மாதாந்திரச் சராசரி மழைப் பொழிவான 403.1 மிமீ என்ற அளவிற்கு அருகில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்