ஜம்மு & காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம்
February 26 , 2022
1272 days
640
- மத்திய அரசானது இரண்டாவது முறையாக ஜம்மு & காஷ்மீரின் எல்லை நிர்ணய ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது.
- ஒன்றியப் பிரதேசங்களின் சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்கும் பணியானது இந்த ஆணையத்திற்கு வழங்கப் பட்டது.
- இந்த ஆணையத்தின் பணிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு மே 06 அன்று நிறைவடைகிறது.
- எல்லை நிர்ணயச் செயல்முறைகள் நிறைவடைந்த பிறகு இந்த ஒன்றியப் பிரதேசத்தில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கும்.
- ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்த ஆணையத்திற்கு தலைமை தாங்குகிறார்.

Post Views:
640