June 19 , 2021
1434 days
652
- ஜல்கான் வாழைப்பழங்கள் துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- ஜல்கான் வாழைப்பழமானது மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப் படும் புவிசார் குறியீடு பெற்ற ஒரு வேளாண் பொருளாகும்.
- ஜல்கான் மாவட்டமானது வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட ஒரு வாழை உற்பத்தித் தொகுப்பு ஆகும்.
- இது மகாராஷ்டிராவின் “வாழை நகரம்” எனவும் அழைக்கப்படுகிறது.
Post Views:
652