ஜல்சக்தி அபியான் : மழைநீர் சேமிப்பு (Catch the Rain)
March 25 , 2021 1600 days 1056 0
இத்திட்டமானது மார்ச் 22 முதல் நவம்பர் 30 வரை, நாட்டில் மழைக்காலத்திற்கு முந்தைய காலம் மற்றும் மழைக் காலம் ஆகியவற்றின் போது அமல்படுத்தப்படும்.
இப்புதிய திட்டத்தின் கருத்துரு, “Catch the Rain, where it falls when it falls” (எங்கெல்லாம் மற்றும் எப்பொழுதெல்லாம் மழை விழுகின்றதோ அதைப் பிடியுங்கள்) என்பதாகும்.
இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் என இந்தியா முழுவதும் அமல்படுத்தப் படும்.