TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம்

July 7 , 2019 2148 days 6977 0
  • மத்திய நிதி அமைச்சர் 2019 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் “ஜல் ஜீவன் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது 2024 ஆம் ஆண்டில் அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கீழ் செயல்படும் இந்தத் திட்டம், உள்ளூர் நிலையில் நீரின் ஒருங்கிணைக்கப்பட்ட தேவை மற்றும் விநியோக மேலாண்மையின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
  • இது நீரை விவசாயத்தில் மீண்டும் பயன்படுத்துவதற்காக வீட்டுக் கழிவுநீர் மேலாண்மை, நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்புப் போன்ற உள்ளூர் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Balasubramaniyan January 07, 2024

Viralimala

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்