TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் 2.0 – மேகாலயா

March 31 , 2026 12 hrs 0 min 24 0
  • ஜல் ஜீவன் திட்டம் (JJM) 2.0-இன் கீழ் சீர்திருத்தம் அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட 12-வது மாநிலமாக மேகாலயா உருவெடுத்து உள்ளது.
  • கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குச் செயல்படும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜல் ஜீவன் திட்டம் 2.0 என்பது சேவை வழங்கல், நிலைத்தன்மை மற்றும் பரவலாக்கப் பட்ட நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஒப்பந்தம், நீர் விநியோகத்தை நிர்வகிப்பதில் கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மேகாலயா தற்போது 83%-க்கும் அதிகமான கிராமப்புற குழாய் நீர் இணைப்புகளை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்