February 10 , 2022
1519 days
700
- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் பதவியேற்கவுள்ளார்.
- திருமதி பண்டிட் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், இவரின் ஐந்தாண்டு காலப் பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Post Views:
700