TNPSC Thervupettagam

ஜவுளிப் பாரம்பரியங்கள் குறித்த முதலாவது சர்வதேச இணையவழிக் கருத்தரங்கு

October 9 , 2020 1761 days 741 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் ஜவுளிப் பாரம்பரியங்கள் குறித்த ஒரு சர்வதேச இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார்.
  • இந்த இணையவழிக் கருத்தரங்கை இந்தியக் கலாச்சார உறவுகள் கழகம் மற்றும் உத்தரப் பிரதேச வடிவமைப்பு பயிற்சி நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைத்தன.
  • இந்த இணையவழிக் கருத்தரங்கின் கருத்துரு, “நெய்தல் தொடர்புகள் : ஜவுளிப்  பாரம்பரியங்கள்என்பதாகும்.

பிராந்தியங்களில் புகழ்பெற்ற ஜவுளிகள்

ஆந்திரப் பிரதேசம்

கலம்காரி

அசாம்

முகா பட்டு

காஷ்மீர்

பஷ்மினா

பஞ்சாப்

புலாக்ரி

குஜராத்

படோலாஸ்

பானரஸ்

பட்டு சேலைகள்

மத்தியப் பிரதேசம்

சந்தேரி துணி

ஒடிசா

சம்பல்புரி துணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்