TNPSC Thervupettagam

ஜான்சன் & ஜான்சன் – பயோலாஜிகல் இ

May 21 , 2021 1553 days 645 0
  • ஹைதராபாத்தில் உள்ள பயோலாஜிகல் இ என்ற நிறுவனமானது தன்னுடைய தடுப்பு மருந்து உற்பத்தியுடன் சேர்த்து ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் கோவிட் – 19 தடுப்பு மருந்தினையும்  உற்பத்தி செய்ய உள்ளது.
  • இது நாட்டினுடைய ஒட்டு மொத்த தடுப்பு மருந்து உற்பத்தியையும் அதிகரிக்கும்.
  • அமெரிக்காவின் சர்வதேச நிதி மேம்பாட்டுக் கழகமானது (DFC - Development Finance Corporation) பயோலாஜிகல் இ நிறுவனத்திற்கு உதவி வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்