ஜான் தாமஸ் கோஸ்லின் பெரேரா (97)
November 22 , 2020
1624 days
650
- இவர் ஒரு முன்னாள் இந்தியக் கடற்படைத் தலைவர் ஆவார்.
- இவர் சமீபத்தில் காலமானார்.
- இரண்டாம் உலகப் போரின் போது பணியாற்றி தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருந்த கடைசி மனிதர்களுள் இவரும் ஒருவராவார்.
- இவர் பாகிஸ்தானிற்கு எதிராக 1971 ஆம் ஆண்டின் போரில் கராச்சி நகரின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்காக நினைவு கூரப்படுகின்றார்.
Post Views:
650