TNPSC Thervupettagam

ஜாயின்ட் சீ 2021 கடற்படைப் பயிற்சி

October 18 , 2021 1397 days 606 0
  • சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ஜப்பான் கடலில் ஜாயின்ட் சீ 2021 கடற்படைப் பயிற்சிஎனும் ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை நடத்துகின்றன.
  • ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே சமீபத்தில் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பினை இது குறிக்கிறது.
  • இந்தப் பயிற்சியானது ஜப்பான் கடலிலுள்ள ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்