ஜார்க்கண்ட் உருவாக்கத் தினம் – நவம்பர் 15
November 19 , 2022
976 days
326
- இது இந்தியாவின் 28வது தினமாக 2000ம் ஆண்டு நவம்பர் 15 அன்று பீகார் சீரமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.
- நவம்பர் 15 என்பது வரலாற்றுப் புகழ்மிக்க பகவான் பர்சா முண்டா என்பவரது பிறந்த தினமாகவும் அனுசரிக்கப்படுகின்றது.
- ஜார்க்கண்ட் என்பது புதர்நிலம் அல்லது காடுகளின் நிலம் என்றும் அறியப் படுகின்றது.
- இது இந்தியாவில் யுரேனியம், நிலக்கரி மற்றும் பைரைட் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் ஆகும்.
- இது சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் சந்தால் பர்கானா ஆகிய காடுகளை உள்ளடக்கி உள்ளது.

Post Views:
326