TNPSC Thervupettagam

ஜியோ மற்றும் முகநூல்

April 24 , 2020 2254 days 1037 0
  • முகநூல் நிறுவனமானது 5.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.4% பங்குகளை வாங்கியுள்ளது.
  • உலகிலுள்ள எந்தவொரு நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப் படாத வகையில்  ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தினால் சிறுபான்மை அளவிலான பங்கிற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடு இது என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இதுவாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்