ஜி5 சஹேல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதம்
October 1 , 2019 2141 days 879 0
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் 2019 ஆம் ஆண்டில் அல்கொய்தாவும் இஸ்லாமிய அரசு அமைப்பும் சஹேல் பிராந்தியத்தில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பின்வரும் நாடுகளைக் கொண்ட குழுவானது சஹேல் நாடுகள் என்று அழைக்கப் படுகின்றது.
புர்கினா பாசோ
நைஜர்
சாட்
மாலி
மவுரித்தானியா
2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஆதரவுடன், கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஜி5 சஹேல் பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.