TNPSC Thervupettagam

ஜீலாங் ஒப்பந்தம்

August 2 , 2025 14 hrs 0 min 20 0
  • ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கியப் பேரரசும் ஜீலாங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இது விக்டோரியாவின் ஜீலாங்கில் உள்ள AUKUS ஒப்பந்தத்தின் முதல் தூணின் கீழான 50 ஆண்டு காலப் பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
  • இது SSN-AUKUS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு மற்றும் அகற்றல் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பைச் செயல்படுத்துகிறது.
  • இந்த ஒப்பந்தமானது, ஐக்கியப் பேரரசு மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரு தரப்புப் பாதுகாப்பு உறவுகளுக்கான நீண்ட கால உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்