TNPSC Thervupettagam

ஜுராசிக் கால டைனோசர் முட்டைக் கூடு

March 14 , 2026 3 days 25 0
  • போர்ச்சுகலின் டோரஸ் வேத்ராஸில் உள்ள சாண்டா குரூஸ் கடற்கரையில் அறிவியலாளர்கள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கூட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • மணற்பாறை பாறைகளில் அசல் அமைப்பில் பாதுகாக்கப்பட்ட 10 டைனோசர் முட்டைகள் இதில் உள்ளன.
  • இவை சுமார் 163-145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலவிய மேல் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • முதல்கட்ட ஆய்வின் படி, இவை மாமிசம் உண்ணும் தெரோபாட் வகை டைனோசருடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்