ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம்
October 15 , 2021
1345 days
548
- கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமமானது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்துப் பெற்றுக் கொண்டது.
- இந்திய அரசானது இந்த விமான நிலையத்தினை அதானி குழுமத்திடம் 50 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியது.
- ஜெய்ப்பூர் விமான நிலையமானது தினசரி விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளில் இந்தியாவின் 11வது பரபரப்பான விமான நிலையமாகும்.
Post Views:
548