ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
July 22 , 2021 1485 days 611 0
ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் இருக்கைக்கு 1.25 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கையானது 1963 ஆம் ஆண்டில் டாக்டர் கிளாஸ் லுட்விக் என்பவரால் நிறுவப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழ்ப் புத்தகங்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.