TNPSC Thervupettagam
September 1 , 2022 1394 days 754 0
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 950 விக்கெட்டுகளை கடந்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்தின் (949 விக்கெட்) சாதனையை இவர் முறியடித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாகத் திகழ்பவர்கள், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (1,347 விக்கெட்கள்), மறைந்த ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் (1,001 விக்கெட்கள்) மற்றும் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே (956 விக்கெட்கள்) ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்