TNPSC Thervupettagam

டலடோலோபஸ் கலோரம்

May 18 , 2021 1553 days 742 0
  • தொல்லியல் வல்லுநர்கள் (palaeontologists)  சமீபத்தில் பேசுகின்ற டைனோசர் (Talkative Dinosaur) எனப்படும் புதிய டைனோசர் இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளது.
  • மெக்சிகோவின் தேசிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனமானது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
  • இந்த இனமானது “டலடோலோபஸ் கலோரம்” (Tlatolophus galorum) என அழைக்கப் படுகிறது.
  • இது ஒரு தாவர உண்ணியாகும்.
  • இந்த டைனோசர்கள் குறைந்த அதிர்வெண்ணுடைய ஒலிகளையும் கேட்கும் வகையிலான காதுகளையும் கொண்டிருந்தன.
  • இவை இனப்பெருக்கத் தேவைகளுக்காகவும் தன்னை வேட்டையாட வரும் மிருகங்களைப் பயமுறுத்துவதற்காகவும் பலமான ஒலிகளை எழுப்பின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்