TNPSC Thervupettagam
June 27 , 2021 1500 days 601 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு டாய்கத்தான் எனும் நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் காணொலி வாயிலாக உரையாடினார்.
  • இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பொருளாதாரத்தில் பொம்மைகள் மற்றும் விளையாட்டுத் தொழில்துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
  • பொம்மைகள் மற்றும் விளையாட்டுத் தொழில்துறையினை அவர் டாய்கானமிஎன அழைத்தார்.

டாய்கத்தான் – 2021

  • இது கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், நெசவுத் தொழில்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் நாளன்று தொடங்கப்பட்டது.
  • இந்தியாவை ஓர் உலகளாவிய அளவிலான பொம்மைத் தயாரிப்பு மையமாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்