TNPSC Thervupettagam

டிஆர்டிஓ – ஐஐடி – எச் ஆராய்ச்சிப் பிரிவு

July 9 , 2020 1864 days 609 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்க இருக்கின்றது.
  • இது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
  • இந்த ஆராய்ச்சிப் பிரிவானது சென்னையில் உள்ள DRDO ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் நீட்டிப்பாக தொடங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்