டிஜிட்டல் இந்தியாவுக்கான கட்டமைப்பு - மின்னணு & தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் கூகிள்
September 2 , 2019 2140 days 555 0
மின்னணு& தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் கூகிள் ஆகியவை ‘டிஜிட்டல் இந்தியாவுக்கான கட்டமைப்பு’ என்ற திட்டத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன.
குறிக்கோள்: இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்சினைகளுக்குச் சில நல்ல தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டுபிடித்தல் மற்றும் அவற்றை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களை ஊக்குவித்தல்.
இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுபோன்ற மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் இன்று இந்தியா எதிர்கொள்ளும் சில கடினமான சமூக பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.