மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய தகவலியல் மையத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய இணைய வாயிலின் வரம்பிற்குள் டிஜிட்டல் இந்தியா விருதுகள் ஏற்படுத்தப்பட்டன.
உலகளாவிய வலையமைப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி சிறப்பான மின்-நிர்வாக முன்னெடுப்புகளை ஊக்குவித்திட இது எண்ணுகின்றது.
மத்திய மின்னணு & தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் “டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018” என்ற விருதுகளை வழங்கினார்.