TNPSC Thervupettagam

டிஜிட்டல் உடான்

July 8 , 2019 2292 days 825 0
  • ரிலையன்ஸ் ஜியோவானது நாட்டில் முதன்முறையாக இணையப் பயனாளர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு அளிக்கும் முன்முயற்சியை அறிவித்துள்ளது.
  • முக நூலோடு இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த டிஜிட்டல் உடான் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜியோவானது ஒவ்வொரு சனிக்கிழமையும் அதன் பயனர்களுக்கு ஜியோ தொலைபேசியின் அம்சங்கள், வெவ்வேறு செயலிகளின் பயன்கள் மற்றும் முகநூல் பயன்பாடு உள்ளிட்ட இணையப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும்.
  • இந்த டிஜிட்டல் உடான் முன்முயற்சியானது 10 பிராந்திய மொழிகளில் ஒளி-ஒலிப் பயிற்சிகளைக் கொண்டிருக்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்