மத்தியத் தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியாவிற்கான கூகுள்” என்ற நிகழ்ச்சியில் ‘டிஜிட்டல் பணவழங்கீட்டு அபியானைத்’ தொடங்கினார்.
ஒத்துழைப்பாளர்கள்: நாஸ்காமின் இந்தியத் தரவு பாதுகாப்பு ஆணையம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் கூகுள் இந்தியா.
இது பணமில்லா பணவழங்கீடு மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்வதன் நன்மைகள் குறித்து இறுதிப் பயனர்களுக்கு அறிவுறுத்துதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆன்லைன் (நிகழ்நேர) நிதிப் பாதுகாப்பையும் ஊக்குவிக்கின்றது. இது சிறந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற குடிமக்களை வலியுறுத்துகின்றது.
இது ஏழு மொழிகளில் இந்தியா முழுவதும் நடத்தப்படும் ஒரு பிரச்சாரமாகும். அந்த மொழிகளாவன