TNPSC Thervupettagam

டிஜிட்டல் பேருந்து சேவை

April 23 , 2022 1168 days 577 0
  • மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆதித்ய தாக்கரே மும்பையின் இந்திய நுழைவு வாயில் (இந்தியா கேட்) முதல் சர்ச் கேட் (தேவாலய நுழைவு வாயில்) வரையிலான பாதையில், முதலாவது முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நகரின் முதல் பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
  • BEST (Brihanmumbai Electricity Supply and Transport - பிருஹன்மும்பை மின்சார வழங்கீடு மற்றும் போக்குவரத்துக் கழகம்) முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பேருந்துச் சேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்