டிஜிட்டல் மக்கள் தொகை கடிகாரம்
September 15 , 2021
1370 days
685
- இது டெல்லி பல்கலைக்கழகத்திற்குள் உள்ள பொருளாதார வளர்ச்சிக்கான நிறுவனத்தில் திறக்கப்பட்டது.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் இதைத் தொடங்கி வைத்தார்.
- இந்தியாவின் மக்கள்தொகையின் மீது நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மதிப்பீட்டை வழங்குவதற்காக வேண்டி இது தொடங்கப்பட்டது.
- இது, மொத்தக் கருவுறுதல் விகிதம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் பேறுகால இறப்பு விகிதம் பற்றியத் தரவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
Post Views:
685