TNPSC Thervupettagam

டிஜிட்டல் முறை வங்கி உத்தரவாதங்கள்

October 13 , 2025 14 hrs 0 min 14 0
  • மின்னணு வங்கி உத்தரவாதங்களின் (e-BGs) நிகழ்நேர டிஜிட்டல் செயல்படுத்தலைச் செயல்படுத்துவதற்கு இந்தியா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • DigiLocker தளத்தின் ஒரு பகுதியான NeGD பிரிவின் நிறுவனக் காப்பு ஆனது, NeSL பிரிவின் டிஜிட்டல் ஆவண செயலாக்க அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்.
  • இந்த அமைப்பானது, விண்ணப்பதாரர்கள் மற்றும் பயனாளிகள் ஒரு மையக் களஞ்சியத்தின் மூலம் வங்கி உத்தரவாதங்களை டிஜிட்டல் முறையில் அணுக அனுமதிக்கிறது.
  • e-BG ஆனது சேதப்படுத்த முடியாதவை, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகக் கூடியவை மற்றும் பல நாட்களுக்குப் பதிலாக சில நிமிடங்களுக்குள்ளேயே வழங்கப்படக் கூடியவை.
  • இந்த அமைப்பானது, வங்கி உத்தரவாதங்களை வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் கோருதல் உள்ளிட்ட முழு டிஜிட்டல் செயலாக்கத்தை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்