டிஜிட்டல் வாழ்க்கைத் தரக் குறியீடு
October 14 , 2021
1344 days
688
- 3வது வருடாந்திர டிஜிட்டல் வாழ்க்கைத்தரக் குறியீட்டில் 110 நாடுகளில் இந்தியா 59வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- இந்த ஆய்வானது சர்ஃப்சார்க் எனப்படும் ஒரு இணையவழிப் பாதுகாப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
- இக்குறியீடானது 5 டிஜிட்டல் நல்வாழ்வு தூண்களின் (குறிகாட்டிகளின்) அடிப்படையில் உலக நாடுகளை மதிப்பீடு செய்கிறது.
- இந்தியாவின் தரவரிசை
- மின்னாளுகையில் 33வது இடம்
- மின்னணுப் பாதுகாப்பில் 36வது இடம்
- இணையத்திற்கான கட்டணத்தில் 47வது இடம்
- இணைய தரத்தில் 67வது இடம்
- இது இந்தியா மின்னணு உள்கட்டமைப்பில் மிகக்குறைந்த மதிப்போடு 91வது இடத்தில் உள்ளதைக் காட்டுகின்றது.
- இந்திய நாடானது ஆசிய அளவில் 17வது இடத்திலும் தெற்காசியப் பகுதியில் முதலிடத்திலும் உள்ளது.
- கடந்த ஆண்டு முதல் இந்தியாவின் மின்னணுப் பாதுகாப்பு 76% வரை மேம்பட்டுள்ள வகையில், தற்போது இந்தியா சீனாவை விட அதிக மதிப்பைப் பெற்று உள்ளது.

Post Views:
688