TNPSC Thervupettagam

டீப் மைண்ட் நிறுவனத்தின் ஆல்பாஜீனோம்

June 30 , 2025 12 hrs 0 min 24 0
  • டீப் மைண்ட் நிறுவனமானது, ஆல்பாஜீனோம் என்ற ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது.
  • ஒரு டிஎன்ஏ எழுத்தை மாற்றுவது ஒரு மரபணு வெளிப்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆல்பாஜீனோம் கணித்துள்ளது.
  • மாற்றங்கள் ஆனது ஆர்என்ஏ மற்றும் புரதப் பொருட்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
  • மற்ற செயற்கை நுண்ணறிவுகள் மரபணுவின் சுமார் 2% (புரதக் குறியீட்டுப் பாகங்கள்) மட்டுமே பகுப்பாய்வு செய்கின்றன.
  • ஒரு முழு மனித மரபணுவையும் பகுப்பாய்வு செய்த முதல் செயற்கை நுண்ணறிவு ஆல்பாஜீனோம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்