July 17 , 2020
1773 days
641
- “டெமோ தினங்கள்” என்ற முன்னெடுப்பானது அரசாங்க அமைப்புகளின் பங்களிப்புடன் நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
- இது கோவிட் – 19 நோய்த் தொற்றின் சாத்தியமுள்ள புத்தாக்கங்களைக் கொண்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் காண இருக்கின்றது.
Post Views:
641