மத்தியக் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் டெய்ரி சஹாகர் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஒட்டு மொத்த குறிக்கோள்களானது,
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும்
ஆத்ம நிர்பர் பாரத் ஆகும்.
5000 கோடி ரூபாய் முதலீட்டுடன் “கூட்டுறவு முதல் செழிப்பு வரை” (from cooperation to prosperity) என்ற ஒரு நோக்கத்தைச் செயலாக்குவதற்காக வேண்டி இந்த டெய்ரி சஹாகர் திட்டமானது அமல்படுத்தப்படும்.