டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் - Posoco நிறுவனம்
April 26 , 2022 1235 days 520 0
பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (Posoco) என்ற நிறுவனத்தின் வடக்குப் பிராந்திய சரக்கு அனுப்புகை மையமானது, டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது இந்தியாவின் மின்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஒரு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான சில தொடர்புகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு ஒப்பந்தமாகும்.